வாட்ஸ் அப்பில் இனி வீடியோ பார்த்துக்கிட்டே அரட்டை அடிக்கலாம்… வந்தாச்சு புதிய அப்டேட்…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப்பில் மற்றொரு புதிய அம்சம் கிடைக்க உள்ளது. வீடியோகளுக்கான பட அம்சத்தை கொண்டு வருகின்றது.…

Read more

Other Story