“வனத்தைப் பாதுகாப்பதும் மக்களின் உரிமையும்!” பட்டா இருந்தும் போராட வேண்டிய நிலையா?” மேகமலை புலிகள் சரணாலய விவகாரத்தில் அதிர்ச்சித் திருப்பம்…!!”
தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியைச் சுற்றியுள்ள 14 ஊராட்சிகளில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் வனப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது. பட்டா வைத்துள்ள விவசாயிகள் கூட தங்கள் நிலங்களில்…
Read more