மழையில் குடையை விரித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. தலைக்கு மேல் 25,000 வோல்ட் மின்சாரம்… அப்ப குடையில் கூட ஷாக் அடிக்குமா…? உறைய வைக்கும் வீடியோ..!
கனமழை பெய்து கொண்டிருந்த இரவு நேரத்தில் ரயில்வே ஊழியர் ஒருவர் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. மின்சார ரயில் பாதையின் கீழ் அவர் குடையுடன் சென்றபோது, குடையின் மேல் திடீரென சிறிய மின்பொறிகள் தோன்றியுள்ளன. இரவு நேரமாக இருந்ததால்…
Read more