உலக அளவிலான பாஸ்போர்ட் பட்டியல்…… 8 இடங்கள் முன்னேறிய இந்தியா… எந்த நாடும் காணாத முன்னேற்றம்….!!
நடப்பு ஆண்டு 2025 ஆம் ஆண்டிற்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் இந்தியா 8 இடங்கள் முன்னேறி, 77 வது இடத்தைப் பெற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த முன்னேற்றமானது கடந்த 6 மாதங்களில் எந்த நாடும் காணாத…
Read more