ரயில் கழிவறைக்குள் 1 மணி நேரம் சிக்கியது எப்படி?… கதவை உடைத்து மீட்கப்பட்ட முக்கிய புள்ளி… வைரலாகும் முன்னாள் ஆலோசகரின் அட்வைஸ்..!!!
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் ஊடக ஆலோசகர் மகேந்திர பரத்வாஜ், ரயிலில் பயணம் செய்தபோது கழிவறைக்குள் சிக்கி சுமார் ஒரு மணி நேரம் உயிருக்குப் போராடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி மாலை, கோட்டாவிலிருந்து…
Read more