அதிர்ச்சி… “சவர்மா” சாப்பிட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி… பரபரப்பு சம்பவம்…!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழ நான்காம் விதி சவர்மா கடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஹக்கீம்(49), அவரது மனைவி ஷர்மிளா பானு (40), மகன்கள் அப்துல் ரகுமான்(7), முகமது அஸ்லாம்(15), மகள் சுமையா ரிஸ்வானா(18) ஆகியோர் சிக்கன் ரோல் சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு…
Read more