இதுதான் விடியல் அரசா….? மாமூல் கொடுக்கலைன்னு அடிக்காங்க….. 2026-ல் மக்கள் பதில் சொல்வாங்க….!!

சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் காணொளியில், ஒரு கடைக்குள் அத்துமீறி நுழையும் இருவர், அங்கிருக்கும் உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டுவதோடு, அவரை மிகக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. உழைத்து வாழும் ஒரு சாதாரண மனிதர் மீது…

Read more

Other Story