“ராணிப்பேட்டை விவகாரத்திற்கும் வி.சி.கவுக்கும் எந்த வித தொடர்பில்லை”… திருமாவளவன் கண்டனம் …!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் கிராமத்தில் வசித்து வந்த 2 இளைஞர்கள் சமீபத்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில்…
Read more