Breaking: தமிழகம் முழுவதும் 11,12 ஆம் வகுப்புக்கு பிப்ரவரி 7-ம் தேதி முதல்… அரசு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெறும் நிலையில் ஏற்கனவே அட்டவணை வெளியானது. இந்நிலையில் தற்போது செய்முறை தேர்வுக்கான அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 11ஆம் வகுப்புக்கு பிப்ரவரி…
Read more