ஒரே ஒரு ட்ரோன்… பற்றி எரிந்த விமான நிலையம்… குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது ஏன்?… உலக நாடுகளை அச்சுறுத்தும் மத்திய கிழக்கு போர் பதற்றம்…!!!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், குவைத் சர்வதேச விமான நிலையத்தின் எரிபொருள் சேமிப்புத் தொட்டியைக் குறிவைத்து ஈரான் இன்று ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் எரிபொருள் தொட்டி தீப்பற்றி எரியத் தொடங்கியதை…
Read more