போலி ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டை பார்த்து போலீசாரே உறைஞ்சு போயிட்டாங்க..! டெஸ்லா கார் முதல் மான் கொம்புகள் வரை… அடேங்கப்பா… சோதனையில் சிக்கிய ஆடம்பரங்கள்.!
பிகார் மாநிலம் ககாரியா பகுதியில் போலி ஐஏஎஸ் அதிகாரியாக வலம் வந்ததாகக் கூறப்படும் மணீஷ் குப்தா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு விலையுயர்ந்த பொருள்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…
Read more