அடப்பாவமே! ஒரே பைக்கில் 6 பேர்… போலீஸ் அதிகாரி செய்த காரியத்தை பாருங்க! – ஃபைன் கட்டியவர் அதிர்ச்சி..!
உத்தரப் பிரதேசத்தில் (U.P.) நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வில், பைக்கில் ஒரே நேரத்தில் ஆறு பேர் – பைக்கின் பின்னால் நான்கு சிறுவர்கள், முன்னால் இரண்டு சிறுவர்கள் – என ஆபத்தான முறையில் பயணித்தவரைப் பார்த்த போலீஸாருக்கு ஒரு கணம் குழப்பம்…
Read more