திருவிழா ராட்டினத்தில் திருட்டுத்தனம்… கெத்து என நினைத்து வீடியோ பதிவிட்ட இளைஞர்கள்… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…!!

ஒரு திருவிழாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் இன்ஸ்டாகிராமில் காணொளியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சில இளைஞர்கள், ராட்டினத்தில் இலவசமாக விளையாட வேண்டும் என்ற ஆசையில், இரண்டு டிக்கெட்டுகளை வாங்கி, அவற்றை கலர் ஜெராக்ஸ் எடுத்து பல டிக்கெட்டுகளாக மாற்றியுள்ளனர். இந்த போலி…

Read more

Other Story