”குழந்தை என்ன பொருளா?” – ஸ்கூட்டி டிக்ரிக்குள் பச்சிளம் குழந்தையை வைத்து பூட்டிய பெண்; வைரலாகும் பகீர் வீடியோ….!!
சமூக வலைதளங்களில் ஒரு சில நொடிகள் ஓடும் வீடியோ ஒன்று இப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு பெண் தனது கையில் இருக்கும் குழந்தையை, ஸ்கூட்டியின் சீட்டைத் திறந்து அதன் டிக்ரிக்குள் (Storage space) படுக்க வைப்பது போன்ற காட்சிகள்…
Read more