ஆகஸ்ட் 8 முதல் புதன் பெயர்ச்சி… இந்த 5 ராசிகளுக்குத் தேடி வரும் ராஜயோகம்… நீங்களும் இதில் இருக்கீங்களா…?
கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படும் புதன் பகவான், ஆகஸ்ட் 8, 2026 அன்று தனது நட்சத்திரப் பாதையை மாற்றுகிறார். இதுவரை புனர்வசு நட்சத்திரத்தில் சஞ்சரித்து வந்த புதன், அன்றைய தினம் பூசம் நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியாகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து நட்சத்திரங்களுக்கும் ராஜாவாகப் போற்றப்படும்…
Read more