“கொஞ்சம் விட்ருந்தா என் கண்ணே போயிருக்கும்” திடீரென வெடித்த FLASk… வைரலாகும் வீடியோ…!!
ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனக்கு நேர்ந்த அசாதாரண அனுபவத்தை காணொளியாக பதிவு செய்து பகிர்ந்துள்ளார். அதாவது ஒரு பிளாஸ்க்கில் இருந்த சுடு தண்ணீரை எடுக்க, அதன் மூடியை திறக்க முயற்சித்த போது பிளாஸ்க் வெடித்துள்ளது. இதில் மூடி அவரது நெற்றியில் பட்டு…
Read more