ஏங்க ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் தான்.. வேறு ஜாதி பெண்ணுடன் நட்பாக பழகியதால் வாலிபருக்கு நடந்த பயங்கரம்… வீட்டை விட்டு போனவர் உசிரோடு வரவில்லை… பெண் குடும்பத்தினரின் வெறிச்செயல்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் 18 வயது இளம் குத்துச்சண்டை வீரர் பிரதம் சிங் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. பிரதம் சிங்…
Read more