பெற்ற மகளையே பாலைவனத்தில் பலிகொடுத்த தாய்…. 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… கடைசியில் சிக்க வைத்த சிசிடிவி காட்சிகள்….!!!
நிழல் உலகக் குற்றச் செயல்களை மிஞ்சும் வகையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு தாய் தனது 9 வயது மகளையே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த அந்தப் பெண், தனது மகளைத் திட்டமிட்டுச் சுட்டுக் கொன்றுவிட்டு,…
Read more