“இணையத்தையே உலுக்கிய அந்த 30 நொடிகள்!”.. நச்சுப் பாம்பின் கடியிலிருந்து தப்பித்ததா குழந்தை?.. கதறும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ பின்னணி..!!!
சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பரவி வந்தாலும், சில வீடியோக்கள் மட்டுமே பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைக்கும் வகையில் அமைந்திருக்கும். அந்த வகையில், சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பரவி வரும் ஒரு வீடியோ காண்போரைக் உரைய வைத்துள்ளது. அதில், ஒரு சிறுவன்…
Read more