“ஷூட்டிங் ஸ்பாட்டில் அரங்கேறிய மரண பயம்!”.. அந்த ஒரே ஒரு நொடி தவறு!.. உயிர்தப்பிய நடிகை ஷெஹ்னாஸ் கில்.. வைரலாகும் வீடியோ..!!!
பாலிவுட் திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் புகழ்பெற்ற பிரபல நடிகையும் பாடகியுமான ஷெஹ்னாஸ் கில், திரைப்படப் படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாகப் பயங்கர விபத்தில் சிக்கிய சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில்…
Read more