ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் கேட்க வைக்கும் சூர்மா..! வீட்டில் செய்தாலும் இனிப்பு கடை தரத்தை மிஞ்சும் சுவை…! பதமாகவும் உதிரியாகவும் வர என்ன செய்ய வேண்டும்…?

ரக்ஷா பந்தன் போன்ற பண்டிகை நாட்களில் வீட்டில் இனிப்பு செய்து உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வது கூடுதல் மகிழ்ச்சியைத் தரும். வழக்கமான லட்டு, பேடாவுக்கு மாற்றாக இந்த முறை ராஜஸ்தானின் பாரம்பரியமான சூர்மாவைச் செய்து பார்க்கலாம். கோதுமை மாவு, ரவை, நெய் மற்றும்…

Read more

Other Story