இறைக்காக காத்திருந்த கழுகு… நெருப்புக் கோழிக் குஞ்சுகளை பார்த்ததும் பாய்ந்து வந்து… தாய் கொடுத்த பதிலடி… வைரலாகும் வீடியோ…!!!
சமூக ஊடகங்களில் தாய்ப்பாசம் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகும் நிலையில், தற்போது ஒரு தாய் நெருப்புக்கோழி பறவையின் தைரியம் மற்றும் பாசம் குறித்த வீடியோ ஒன்று அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது. இந்த நெகிழ்ச்சியான வீடியோவில், பசியுடன் இருந்த ஒரு பெரிய கழுகு…
Read more