தொட்டிக்குள் 2 மணிநேரம் போராடிய உயிர்கள், கடைசியில் நடந்த சோகம்… நிர்வாகத்தின் அலட்சியம் – வைரலாகும் பகீர் வீடியோ..!!!
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பாதாள சாக்கடை சுத்திகரிப்புப் பணியின் போது, சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விஷவாயு தாக்கி தொட்டிக்குள்ளேயே சிக்கிக்கொண்ட இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தின் போது மீட்புப் பணிகளுக்குத் தேவையான முறையான உபகரணங்கள் மற்றும்…
Read more