“அடக்கடவுளே இப்படியும் நடக்குமா…? மூளையை தின்ற 38 புழுக்கள்….!! 2007-ல் இந்தியா வந்தபோது பிரிட்டன் பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. வெளிவந்த அதிர்ச்சி உண்மை….!!!
பிரிட்டனின் ஒரு பகுதியைச் சேர்ந்த 42 வயது லோரி டென்மன் என்ற பெண்ணின் மூளையில் 38 ஒட்டுண்ணி புழுக்கள் நாடாப்புழுக்கள் கண்டறியப்பட்ட சம்பவம் மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு ஊடகத்துறையில் பணியாற்றிய லோஅரி, மூன்று மாத சுற்றுப்பயணமாக…
Read more