”ஈரான் போட்ட 3 அதிரடி கண்டிஷன்” அமெரிக்காவுக்கு வைத்த ‘செக்’…. மத்திய கிழக்கில் அனல் பறக்கும் பரபரப்பு….!!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் உக்கிரமான போரை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மூன்று அதிரடி நிபந்தனைகளை உலக நாடுகளுக்கு முன்னால் வைத்துள்ளார். முதலாவதாக, ஈரானின் இறையாண்மை மற்றும்…
Read more