“அம்மா இறந்த அப்புறம் தான் என் வாழ்க்கையே மாறுச்சு…..!” ரயில் நிலையத்துல பயணிகளுக்கு உதவும் ‘மனிதக் காட்டி‌‌…. இவர் சேவைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி பாராட்டு….!!!

நெரிசல் மிகுந்த மும்பை மாநகரத்தின் போரிவலி ரயில் நிலையத்தில், தினமும் காலையில் பயணிகளுக்குத் தன்னலமின்றி வழிகாட்டி உதவும் நரேந்திர பாட்டீல் என்பவரை மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு அந்நியரையும்…

Read more

Other Story