“கூடவே வாழ்ந்தவங்களை இப்படி கொடூரமா சுட்டுக் கொல்ல எப்படித்தான் மனசு வந்துச்சோ பாஸ்..!” சிசிடிவியில் பதிவான நடுநடுங்கும் காட்சிகள்..!!!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் இடம்பெற்றுள்ள இரட்டைப் படுகொலை மற்றும் தற்கொலைச் சம்பவம், நாடு முழுவதையும் பெரும் அதிர்ச்சியிலும் உறைவிடத்திலும் ஆழ்த்தியுள்ளது. லக்னோவின் பரபரப்பான கோமதி நகர் பகுதியில், வங்கியொன்றின் வாசலில் பட்டப்பகலில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவம், மனித மனங்களின்…
Read more