“ரோடு போட்டு ஒரு நாள் தான் ஆகுது”… அதுக்குள்ள பர்பி மிட்டாய் போல உடைகிறது… கொந்தளிக்கும் மக்கள்… வைரலாகும் வீடியோ..!!!
ராஜஸ்தான் மாநிலம் பாட்மேரில் ஒரே ஒரு நாள் முன்பு புதிதாக அமைக்கப்பட்ட சாலை, மக்கள் கைகளால் எளிதில் பெயர்த்து எடுக்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிவேகமாகப் பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காணொளியில், உள்ளூர் மக்கள் சிலர் சாலையின் விளிம்பில்…
Read more