75 வயசு ஆகுது..! ஆனாலும் அம்மா அம்மா தானே… தெருவில் இழுத்துப் போட்டு தரதரவென இழுத்து மிருகத்தனமாக அடித்த மகனை காக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய தாய்… கலங்க வைக்கும் சம்பவம்..!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் 75 வயது மூதாட்டியை அவரது மகன் சாலையில் வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. வயதான தாயை மகன் தாக்கிய காட்சிகளைப்…
Read more