தமிழகத்தின் முதல்வராக அண்ணாமலையை ஆக்குவேன்…. திருச்சி சூர்யா….!!!

அண்ணாமலையை தமிழகத்தின் முதல்வராக்க முனைப்புடன் இனி செயல்படுவேன் என்று திருச்சி சூர்யா கூறியுள்ளார். தமிழக பாஜகவில் மீண்டும் பதவி கொடுக்கப்பட்ட நிலையில் தன்னுடைய twitter பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மீண்டும் என்னை அரவணைத்து பீனிக்ஸ் பறவையாக மாற்றிய அண்ணாமலைக்கு நன்றி.…

Read more

Other Story