எல்லாருக்கும் புத்தாண்டு கொண்டாட்டம் அல்ல… மாடியில் தனியாக அமர்ந்திருந்த நபர்… வெடி வெடித்து பிரம்மாண்டமாக கொண்டாடிய மக்கள்… வைரல் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் செல்வாக்கு பெற்ற நபர் ஒருவர் பதிவிட்ட புத்தாண்டு கொண்டாட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது. வழக்கமான கொண்டாட்டங்கள் மற்றும் வாணவேடிக்கைகளுக்கு மத்தியில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்த நபர் தனது நண்பர்களுடன்…
Read more