நீட் முதல் சிலிண்டர் வரை, வாக்குறுதிகள் என்னவானது… விஜய் கேட்ட கேள்வியால்… ஆடிப் போன அறிவாலயம்…!!!
தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுகவை மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசை…
Read more