ஓடி ஓடி உழைச்சி ஒரு கோடி ரூபாய் சம்பாதிச்சுட்டேன்… இப்ப சுத்தமா முடியல.. எனக்கு இந்த காசு போதும் பேசாம வேலையை விட்ரவா..? சோசியல் மீடியாவில் ஐடியா கேட்ட வாலிபர்..!

வேலைக்கு செல்வதுடன் கூடுதல் வருமானத்துக்காக சுயமாக பணியாற்றி, 4 முதல் 5 ஆண்டுகளில் ரூ.1 கோடி அளவுக்கு சொத்து சேர்த்த 27 வயது இளைஞரின் கதை இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் அவர், கடந்த சில…

Read more

Other Story