மர்மம்: காணாமல் போன நான்சியின் வீட்டில் நள்ளிரவில் டெலிவரி செய்யப்பட்ட பீட்சா… ஆர்டர் செய்தது யார்?.. வைரலாகும் வீடியோ..!!!
காணாமல் போன நான்சி குத்ரியின் வீட்டிற்குத் திடீரென வந்த டோமினோஸ் பீட்சா டெலிவரி, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும் மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நான்சி காணாமல் போய் பல நாட்கள் ஆகியுள்ள நிலையில், யாருமற்ற அவரது வீட்டிற்கு பீட்சா ஆர்டர் செய்யப்பட்டது பல…
Read more