Breaking: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி… உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்த முதல் இந்திய பெண் வீராங்கனை திவ்யா…!!!
ஜார்ஜியாவில் மகளிர் சேம்பியன் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை திவ்யா என்பவர் கலந்து கொண்டார். அப்போது இவருக்கும், இந்தியாவை சேர்ந்த கொனேரு ஹம்பி இடையே போட்டி நடைபெற்றது. இதில் இரண்டு சுற்றுகள் டிராவானது. இந்நிலையில் இன்று டைப் பிரேக்கர் சுற்று…
Read more