சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள்… சூயிங் கம் தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறல்… சாமி போல் வந்து சிறுமியை காப்பாற்றிய இளைஞர்… வைரலாகும் வீடியோ…!!!
கேரளா மாநிலம் கண்ணூர் பழையங்காடி பகுதியில் உள்ள சாலையில் இளைஞர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது சைக்கிளின் நின்று கொண்டிருந்த சிறுமி ஒருவர் இளைஞர்களை நோக்கி வந்து பேசுகிறார். அப்போது அவர் சூயிங் கம் தொண்டையில் சிக்கியதாக கூறுகிறார். …
Read more