சுக்கிரன் பெயர்ச்சி 2026… கன்னியில் காலடி வைக்கும் சுக்கிரன்…! 12 ராசிகளின் காதல், தொழில், பணத்தில் யாருக்கு அதிர்ஷ்டம்…? யாருக்கு கவனம் தேவை…?
நமது வாழ்க்கையில் காதல், செல்வம், அழகு மற்றும் ஆடம்பர சுகபோகங்களுக்கு முக்கியக் காரகராக விளங்குபவர் சுக்கிர பகவான். நவகிரகங்களில் சுப கிரகமாகக் கருதப்படும் சுக்கிரன், வரும் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி அன்று கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ஜோதிடக்…
Read more