சிவ-விஷ்ணு ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தும் சங்கரன்கோவில்… 10 நூற்றாண்டு பழமையான வரலாறு…!
தமிழகத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களுள் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில் மிக முக்கியமானது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருத்தலம், ஆரம்ப காலத்தில் புன்னை மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியாகத் திகழ்ந்தது. இயற்கையெழில் கொஞ்சும் இந்த…
Read more