“இதெல்லாம் ரொம்ப ஓவர்…” – சிவபெருமான் வேடத்தில் ரஜினிக்கு அபிஷேகம்… கொந்தளிக்கும் இணையதளம்… வைரலாகும் வீடியோ…!!!

சமீபத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவின் போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த செயல் இணையதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த ரசிகர், ரஜினிகாந்த் சிவன் வேடத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வைத்து, அதற்கு உண்மையான சிவபெருமானுக்கு…

Read more

Other Story