சிறுவயது முதல் உலகக்கோப்பை வரை … மெஸ்ஸியின் மொத்த வாழ்க்கையையும் ஒரே ஆல்பத்தில் மாற்றிய இந்திய ரசிகர்…!
பிரபல கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இந்திய வருகையை முன்னிட்டு, அவரது தீவிர ரசிகர் ஒருவர் உருவாக்கிய நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மெஸ்ஸியின் சிறுவயது முதலே அவர் கால்பந்து உலகில் படைத்த சாதனைகள் மற்றும் அவரது வரலாற்றுச்…
Read more