சிறப்பு பேருந்து குறித்து புகார் எண்கள் அறிவிப்பு… தமிழக அரசு…!!!
தமிழகத்தில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்து அறியவும் புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தில் தலா 5 முன்பதிவு மையம் மற்றும் தாம்பரத்தில்…
Read more