சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1640 வரையில் குறைந்த நிலையில் இன்று விலை 160 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 8755 ரூபாய்க்கும், ஒரு சவரன் 70040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 9550 ரூபாய்க்கும் ஒரு சவரன் 76400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 109 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 109000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
