முடிவுக்கு வந்த முதல்வர் பதவி சண்டை?… டி.கே. சிவகுமாருக்கு ஏமாற்றமா?… சித்தராமையா மகனின் ‘பவர்ஃபுல்’ ஸ்டேட்மென்ட்…!!!
கர்நாடகத்தில் நிலவி வரும் முதல்வர் மாற்ற விவகாரம் குறித்து மௌனம் கலைத்துள்ள முதல்வர் சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் மேலவை உறுப்பினருமான யதீந்திரா சித்தராமையா, மாநிலத்தில் தலைமை மாற்றத்திற்கான வாய்ப்பே இல்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய…
Read more