அம்மா அம்மா நீ எங்க போன..! “ஹாஸ்பிடல் முழுவதும் தேடி அலைந்த 2 வயது குழந்தை”… நாயால் வந்த வினை… ஒரே இரவில் 3 பேர் பலி… மருத்துவமனையையே கலங்க வைத்த பிஞ்சு குரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் புதன்கிழமை அதிகாலை நடந்த கோர சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் பலத்த காயமடைந்தனர். நேபாளத்தின் ரூபைடிஹா பகுதியில் இருந்து சண்டீகர் நோக்கி…

Read more

Other Story