உங்களுக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் வருதா…? “தாங்கவே முடியல”… இதற்கு டெய்லி நீங்க சாப்பிடுற இந்த ஒரு பொருள் கூட காரணமா இருக்கலாம்… அதிர்ச்சி தகவல்.!
சாப்பிட்ட பிறகு நெஞ்சில் எரிச்சல், புளித்த ஏப்பம், வயிற்றில் அசௌகரியம் போன்ற பிரச்னைகளை பலரும் எதிர்கொள்கின்றனர். இந்த அறிகுறிகள் அடிக்கடி ஏற்படும்போது, அது அசிடிட்டி அல்லது அமிலத்தன்மை தொடர்பான பிரச்னையாக இருக்கலாம். உணவுப் பழக்கத்துக்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், நாம்…
Read more