பூண்டு முதல் மாதுளை வரை… தோல் உரிக்க இனி 5 நிமிடம்தான்…! இந்த சமையல் குறிப்புகளை முயற்சி செய்யுங்கள்….
சமையல் செய்யும்போது காய்கறிகள் மற்றும் பழங்களைத் தோல் உரிப்பதற்கே சில நேரங்களில் அதிக நேரம் செலவாகிவிடும். குறிப்பாக பூண்டு போன்ற சிறிய பொருட்களை உரிப்பதும், மாதுளையில் இருந்து விதைகளை தனியாக எடுப்பதும் சற்று சிரமமான வேலையாக இருக்கும். இதற்காக சில எளிய…
Read more