அண்ணன்னா இப்படி இருக்கணும்… திவ்யா சாஷா பட்டம் வாங்கும் போது ஜேசன் சஞ்சய் செய்த நெகிழ்ச்சியான செயல்…!!!
தளபதி விஜய்யின் மகள் திவ்யா சாஷா தனது பள்ளிப் படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ள நிலையில், அந்தப் பட்டமளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடித்துள்ள திவ்யா,…
Read more