“நிச்சயதார்த்தம் முடிந்து கல்யாண வேலைகள் நடந்த நிலையில் அதிரடி கைது”… அமைச்சர் வீட்டு மருமகன் கனவு சுக்குநூறானது… ஒரு லஞ்சத்தால் முடிந்த கதை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட ஒரு காவல் உதவி ஆய்வாளரின் திருமணம் பாதியிலேயே நின்றுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் பல்லவபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சத்ரபால் சிங் என்ற…

Read more

Other Story