ரூ.199-க்கு பதில் ரூ.200.. யுபிஐ காலத்தில் வெறும் ஒரு ரூபாய் சில்லறைக்காக சண்டை போட்ட டிரைவர் மற்றும் பெண் பயணி… அடக்கடவுளே பஸ்ல போற கதையை ஆகிப்போச்சே… வீடியோ வைரல்..!
டெல்லியில் கேப் பயணம் முடிந்த பிறகு வெறும் ஒரு ரூபாய் சில்லறைக்காக பெண் பயணிக்கும் கேப் டிரைவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரூ.199 கட்டணமாக இருந்த நிலையில், பெண் பயணி ரூ.200 நோட்டை டிரைவரிடம்…
Read more