“சீ சீ.. ஆசையா வாங்கி கடிச்ச பர்கர்ல கூர்மையான கண்ணாடித் துண்டு..!” நூலிழையில் உயிர் தப்பிய வாடிக்கையாளர்.. அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!!

பிரபல உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்து சாப்பிட்ட பர்கரில் கூர்மையான கண்ணாடித் துண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாவிற்கு ருசியாக உணவை வாங்கி உண்ண நினைக்கும் பொதுமக்களின் உயிருடன், முன்னணி உணவக நிர்வாகங்கள் கூட…

Read more

Other Story